செய்திகள்
தந்தி டிவி கருத்துக் கணிப்பு

நாகப்பட்டினம் மாவட்ட தொகுதிகள் வெற்றி வாய்ப்பு: தந்தி டி.வி.யின் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு

Published On 2021-04-29 22:42 GMT   |   Update On 2021-04-29 22:42 GMT
நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள 3 தொகுதிகளில் அதிமுக 2 தொகுதிகளிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 1 தொகுதியில் வெற்றி பெற வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள தொகுதிகள் வெற்றி வாய்ப்பு விவரம்:


வேதாரண்யம்

திமுக

கீழ்வேளூர்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்

நாகப்பட்டினம்

திமுக

Tags:    

Similar News