செய்திகள்
தங்கம்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்தது

Published On 2020-09-23 05:16 GMT   |   Update On 2020-09-23 05:16 GMT
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 320 ரூபாய் குறைந்து 38 ஆயிரத்து 480 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை:

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 320 ரூபாய் குறைந்து 38 ஆயிரத்து 480 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு 40 ரூபாய் குறைந்து 4 ஆயிரத்து 810 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 1 ரூபாய் 40 காசுகள் குறைந்து 62 ரூபாய் 90 காசுகளாக விற்பனை செய்யப்படுகிறது.


Tags:    

Similar News