செய்திகள்
மதுபானம்

தமிழகத்தில் டாஸ்மாக் வருமானம் ரூ.35,000 கோடி

Published On 2021-08-13 09:11 GMT   |   Update On 2021-08-13 10:43 GMT
தமிழகத்தில் வழக்கம்போல் டாஸ்மாக் வருமானம் உள்ளதாக நிதித்துறை செயலாளர் கிருஷ்ணன் கூறினார்.
சென்னை:

நிதித்துறை செயலாளர் கிருஷ்ணன் கூறியிருப்பதாவது:

* தமிழகத்தில் டாஸ்மாக் வருமானம் ரூ.35,000 கோடியாக உள்ளது.

* தமிழகத்தில் வழக்கம்போல் டாஸ்மாக் வருமானம் உள்ளது.

* டாஸ்மாக் வருமானத்தை மட்டும் நம்பி தமிழக அரசு எதிர்காலத்தில் செயல்பட முடியாது

இவ்வாறு அவர் கூறினார்.




Tags:    

Similar News