செய்திகள்
தந்தி டிவி கருத்துக் கணிப்பு

விழுப்புரம் மாவட்ட தொகுதிகள் வெற்றி வாய்ப்பு: தந்தி டி.வி.யின் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு

Published On 2021-04-29 23:20 GMT   |   Update On 2021-04-29 23:20 GMT
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 7 தொகுதிகளில் திமுக 4 தொகுதிகளிலும், அதிமுக 3 தொகுதிகளிலும் வெற்றி பெற வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள தொகுதிகள் வெற்றி வாய்ப்பு விவரம்:



வானூர்

அதிமுக

திண்டிவனம்

அதிமுக

மயிலம்

திமுக

செஞ்சி

திமுக

திருக்கோயிலூர்

திமுக

விக்கிரவாண்டி

அதிமுக

விழுப்புரம்

திமுக

Tags:    

Similar News