செய்திகள்
பாமக

அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. கேட்டுள்ள 23 தொகுதி பட்டியல்?

Published On 2021-03-03 06:55 GMT   |   Update On 2021-03-03 06:55 GMT
அ.தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் பா.ம.க. போட்டியிட விருப்பம் தெரிவித்து கொடுத்துள்ள 23 தொகுதிகளின் உத்தேச பட்டியலை காண்போம்.
சென்னை:

அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. கட்சிக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

இதில் பா.ம.க. போட்டியிட விருப்பம் தெரிவித்து கொடுத்துள்ள 23 தொகுதி உத்தேச பட்டியல் விவரம்:-

1. வேளச்சேரி, 2. செய்யாறு, 3. கும்மிடிப்பூண்டி, 4. செங்கல்பட்டு, 5. திருப்போரூர், 6. உத்திரமேரூர், 7. குடியாத்தம், 8. திருப்பத்தூர், 9. வேப்பனஹள்ளி, 10. பாப்பிரெட்டிபட்டி, 11. பாலக்கோடு, 12. சோளிங்கர், 13. செஞ்சி, 14. மயிலம், 15. திருக்கோவிலூர், 16. ஓமலூர், 17. மேட்டூர், 18. பரமத்திவேலூர், 19. ஆற்காடு, 20. குறிஞ்சிப்பாடி, 21. புவனகிரி, 22. பண்ருட்டி. 23. அணைக்கட்டு.

இதில் ஒருசில தொகுதிகளை தவிர மற்ற தொகுதிகளை கண்டிப்பாக கேட்டுப் பெறுவோம் என்று பா.ம.க. நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
Tags:    

Similar News