செய்திகள்
திமுக, அதிமுக

திருவள்ளூர் மாவட்ட தொகுதிகளில் கட்சிகள் வாங்கிய வாக்குகள் விவரம்....

Published On 2021-05-05 07:14 GMT   |   Update On 2021-05-05 07:14 GMT
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளில் போட்டியிட்ட கட்சிகள் பெற்ற வாக்குகள் விவரம் தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.

தொகுதி வாரியாக முக்கிய கட்சிகள் வாங்கிய வாக்குகள் விவரம் வருமாறு:-

கும்மிடிப்பூண்டி
வேட்பாளர்கள்கட்சிவாக்குகள்
டி. ஜே. கோவிந்தராஜன்திமுக126452
எம். பிரகாஷ்பாமக75514
சரவணன்இஜக816
உஷாநாம் தமிழர்11701
பொன்னேரி (தனி)
வேட்பாளர்கள்கட்சிவாக்குகள்
துரை சந்திரசேகர்காங்கிரஸ் 94528
பி. பலராமன்அதிமுக84839
பொன். ராஜாஅமமுக2832
டி. தேசிங்கு ராஜன்மநீம5394
மகேஷ்வரிநாம் தமிழர்19027
திருத்தணி
வேட்பாளர்கள்கட்சிவாக்குகள்
எஸ். சந்திரன்திமுக120314
ஜி. அரிஅதிமுக91061
டி. கிருஷ்ணமூர்த்திதேமுதிக3928
தணிகைமலைஇஜக353
அகிலாநாம் தமிழர்12007
 திருவள்ளூர்
வேட்பாளர்கள்கட்சிவாக்குகள்
வி. ஜி. ராஜேந்திரன்திமுக107709
பி. வி. ரமணாஅதிமுக85008
என். குருஅமமுக1077
பசுபதிநாம் தமிழர்15028
 பூந்தமல்லி (தனி)
வேட்பாளர்கள்கட்சிவாக்குகள்
அ. கிருஷ்ணசாமிதிமுக149578
எஸ். எக்ஸ். ராஜமன்னார்பாமக55468
டி. ஏ. எழுமலைஅமமுக8805
ரேவதி மணிமேகலைமநீம11927
மணிமேகலைநாம் தமிழர்29871
ஆவடி
வேட்பாளர்கள்கட்சிவாக்குகள்
எஸ். எம். நாசர்திமுக150287
கே. பாண்டியராஜன்அதிமுக95012
என். எம். சங்கர்தேமுதிக1911
உதயகுமார்மநீம17092
விஜயலட்சுமிநாம் தமிழர்30087
 மதுரவாயல்
வேட்பாளர்கள்கட்சிவாக்குகள்
கே. கணபதிதிமுக121298
பி. பெஞ்சமின்அதிமுக89577
இ. லக்கி முருகன்அமமுக89577
எஸ். பத்ம பிரியாமநீம33401
கணேஷ் குமார்நாம் தமிழர்21045
 அம்பத்தூர்
வேட்பாளர்கள்கட்சிவாக்குகள்
ஜோசப் சாமுவேல்திமுக113751
வி. அலெக்சாண்டர்அதிமுக71868
எஸ். வேதாசலம்அமமுக2582
எஸ். வைத்தீஸ்வரன்மநீம22251
அன்பு தேனரசன்நாம் தமிழர்22496
 மாதவரம்
வேட்பாளர்கள்கட்சிவாக்குகள்
எஸ். சுதர்சனம்திமுக151485
வி. மூர்த்திஅதிமுக94414
டி. தஷ்ணாமூர்த்திஅமமுக7104
ரமேஷ் கொண்டலசாமிமநீம15877
ஏழுமலைநாம் தமிழர்27453
திருவொற்றியூர்
வேட்பாளர்கள்கட்சிவாக்குகள்
கே. பி. சங்கர்திமுக88185
கே. குப்பன்அதிமுக50524
சவுந்தரபாண்டியன்அமமுக1417
எஸ். டி. மோகன்மநீம7053
சீமான்நாம் தமிழர்48597






Tags:    

Similar News