ஆன்மிகம்
திருமலை அருகே ஸ்ரீராமகிருஷ்ண தீர்த்த முக்கோட்டி உற்சவம்

திருமலை அருகே ஸ்ரீராமகிருஷ்ண தீர்த்த முக்கோட்டி உற்சவம் 28-ந்தேதி நடக்கிறது

Published On 2021-01-22 05:56 GMT   |   Update On 2021-01-22 05:56 GMT
திருப்பதி ஏழுமலையான் கோவில் அருகே 6 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ஸ்ரீராமகிருஷ்ண தீர்த்தத்தில் 28-ந்தேதி பவுர்ணமி அன்று பூச நட்சத்திரத்தில் முக்கோட்டி உற்சவம் நடக்கிறது.
திருமலை :

திருப்பதி ஏழுமலையான் கோவில் அருகே 6 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ஸ்ரீராமகிருஷ்ண தீர்த்தத்தில் 28-ந்தேதி பவுர்ணமி அன்று பூச நட்சத்திரத்தில் முக்கோட்டி உற்சவம் நடக்கிறது.

அதில் பக்தர்கள் பங்கேற்கலாம் என திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
Tags:    

Similar News