ஆன்மிகம்
முருகன்

சரவணபவ மந்திரத்தின் பொருள் என்ன ?

Published On 2020-08-28 06:34 GMT   |   Update On 2020-08-28 06:34 GMT
'சரவணம்" என்றால் தர்ப்பை. 'பவ" என்றால் தோன்றுதல். தர்ப்பைக் காட்டில் முருகன் தோன்றியதால் 'சரவணபவ" என பெயர் வந்தது. இதற்கு இன்னொரு பொருளும் உண்டு.
பொய்கையில் சரவணன் பிறந்தமையால் அந்த இடத்திற்கு சரவணப் பொய்கை எனப் பெயர் வந்தது.

'சரவணம்" என்றால் தர்ப்பை. 'பவ" என்றால் தோன்றுதல். தர்ப்பைக் காட்டில் முருகன் தோன்றியதால் 'சரவணபவ" என பெயர் வந்தது. இதற்கு இன்னொரு பொருளும் உண்டு.

ச - லக்ஷ்மிகடாக்ஷ்ம்
ர - சரஸ்வதி கடாக்ஷம்
வ - மோக்ஷம்
ண - சத்ருஜயம்
ப - ம்ருத்யுஜயம்
வ - நோயற்ற வாழ்வு

சரவணபவ என்பதன் பொருள் விளங்கி சரவணனை வணங்கி வாருங்கள். தீராத வினையும் தீரும். ஆறாத நோயும் ஆறும். மன நிம்மதி கிடைக்க இந்த ஆறெழுத்தை தினந்தோறும் பராயணம் செய்யலாம்.

'சரவணன் இருக்க பயம் ஏது".
Tags:    

Similar News