செய்திகள்
வைகோ

உடல் நலக்குறைவால் மதுரை அப்பல்லோ மருத்துவமனையில் வைகோ அனுமதி

Published On 2019-08-18 10:20 GMT   |   Update On 2019-08-18 10:20 GMT
மதிமுக பொதுச்செயலாளரும், மாநிலங்களவை எம்.பி.யுமான வைகோ உடல் நலக்குறைவால் மதுரை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மதிமுக பொதுச்செயலாளரும், மாநிலங்களவை எம்.பி.யுமான வைகோ உடல் நலக்குறைவால் மதுரை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மருத்துவர்கள் ஆலோசனைப்படி ஓய்வெடுக்க வேண்டியுள்ளதால், 20,21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் தேனி மாவட்டத்தில் மேற்கொள்ள இருந்த நியூட்ரினோ எதிர்ப்பு பிரசாரம் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News