செய்திகள்
234 தொகுதிகளிலும் வெற்றி மற்றும் தோல்வியடைந்த வேட்பாளர்கள், வாங்கிய வாக்குகள் முழு விவரம்
தமிழக சட்டசபை தேர்தல் முடிவில் அதிமுக கூட்டணி 159 இடங்களில் வெற்றி பெற்றது. அதிமுக கூட்டணி 75 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று ஆட்சியை இழந்தது.
234 தொகுதிகளில் வெற்றித்தோல்வி அடைந்த வேட்பாளர்கள், அவர்கள் வாங்கிய வாக்குகள் முழு விவரம் வருமாறு:
கும்மிடிப்பூண்டி | ||
வேட்பாளர்கள் | கட்சி | வாக்குகள் |
டி. ஜே. கோவிந்தராஜன் | திமுக | 126452 |
எம். பிரகாஷ் | பாமக | 75514 |
பொன்னேரி | ||
துரை சந்திரசேகர் | காங்கிரஸ் | 94528 |
பி. பலராமன் | அதிமுக | 84839 |
திருத்தணி | ||
எஸ். சந்திரன் | திமுக | 120314 |
ஜி. அரி | அதிமுக | 91061 |