செய்திகள்
கொரோனா பரிசோதனை

டெல்லியில் இன்று புதிதாக 4006 பேருக்கு கொரோனா தொற்று

Published On 2020-12-01 13:04 GMT   |   Update On 2020-12-01 13:04 GMT
டெல்லியில் இன்று புதிதாக 4006 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 86 பேர் உயிரிழந்துள்ளனர்.
டெல்லியில் இன்று புதிதாக 4006 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 5,74,380 ஆக அதிகரித்துள்ளது. 5,33,351 பேர் குணமடைந்துள்ளனர். 9260 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது வரை 31,769 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
Tags:    

Similar News