ஆன்மிகம்
விஷ்ணு எடுத்த அவதாரங்கள்

உலகை காக்க விஷ்ணு எடுத்த அவதாரங்கள்

Published On 2019-10-16 09:05 GMT   |   Update On 2019-10-16 09:05 GMT
உலகில் அதர்மம் தலையெடுக்கும் போது விஷ்ணு உலகில் அவதாரம் எடுத்து உலகைக் காப்பதாக கருதுகின்றனர். இவருடைய பத்து அவதாரங்களாக கூறப்படுபவை பின்வருமாறு...
தசாவதாரம் என்பது விஷ்ணுவின் பத்து அவதாரங்களை குறிப்பதாகும். உலகில் அதர்மம் தலையெடுக்கும் போது விஷ்ணு உலகில் அவதாரம் எடுத்து உலகைக் காப்பதாக கருதுகின்றனர். இவருடைய பத்து அவதாரங்களாக கூறப்படுபவை பின்வருமாறு:-

* மச்ச அவதாரம் - மீன் வடிவம்
* கூர்ம அவதாரம் - ஆமை வடிவம்
* வராக அவதாரம் - பன்றி வடிவம்
* நரசிம்ம அவதாரம் - மனித உடலும் சிங்கத் தலையும் கொண்ட உருவம்
* வாமண அவதாரம் - குட்டையான மனித வடிவம்
* பரசுராமர்
* ராமர்
* பலராமர்
* கிருஷ்ணர்
* கல்கி( அவதாரம்)

வட இந்தியர் சிலர் பலராமருக்கு பதிலாக புத்தரை பத்து அவதாரங்களுள் ஒருவராக கருதுகின்றனர். பாகவத புராணத்தில் இருபத்தைந்து அவதாரங்கள் கூறப்படுகிறது.

Tags:    

Similar News