ஆன்மிகம்
காஞ்சியில் நவக்கிரக தலங்கள்

காஞ்சியில் நவக்கிரக தலங்கள்

Published On 2019-08-15 08:18 GMT   |   Update On 2019-08-15 08:18 GMT
காஞ்சியில் நவக்கிரக தலங்கள் உள்ளன. அந்த தலங்களை பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம்.
காஞ்சீபுரத்தில் உள்ள நவக்கிரக தலங்கள் வருமாறு:-

1. சூரியன்- பரிதீஸ்வரர் (பஞ்சுப்பேட்டை விதைப் பண்ணை அருகில்).
2. திங்கள்- சந்திரேசுவரர் (வெள்ளைக் குளம்)
3. செவ்வாய்- செவ்வந்தீஸ்வரர் (பஞ்சுப் பேட்டை விதைப் பண்ணை உள்புறம்)
4. புதன்- திருமேற்றீஸ்வரர் (திருக்காலி மேடு).
5. குரு- காயாகாரேனஸ்வரர்
6. சுக்கிரன்- இஷ்ட சித்திஸ்வரர் (கச்ச பேஸ்வரர் ஆலயத்துக்குள்).
7. சனி- மணிகண்டீஸ்வரர்
8. ராகு/ 9. கேது- மகாளீஸ்வரர் கோவில்

மேலும் தகவல்களுக்கு: சந்தானம்: 9443388833, 9003388833.
Tags:    

Similar News