ஆன்மிகம்
பைரவர்

ஒவ்வொரு மாத அஷ்டமியின் சிறப்பு பெயர்கள்

Published On 2020-11-02 07:55 GMT   |   Update On 2020-11-02 07:55 GMT
ஒவ்வொரு மாதமும் வரும் தேய்பிறை அஷ்டமிக்கும் ஒவ்வொரு சிறப்பு பெயர் உண்டு. அவை என்னவென்று விரிவாக அறிந்து கொள்ளலாம்.
மார்கழி மாதம்: திரியம்பகாஷ்டமி,
சித்திரை மாதம்: ஸ்நாதனாஷ்டமி,
வைகாசி மாதம்: சதாசிவாஷ்டமி,
ஆனி மாதம்: பகவதாஷ்டமி,
ஆடி மாதம்: நீலகண்டாஷ்டமி,
ஆவணி மாதம்: ஸ்தானு அஷ்டமி,
புரட்டாசி மாதம்: சம்புகாஷ்டமி,
ஐப்பசி மாதம்: ஈசான சிவாஷ்டமி,
கார்த்திகை சம்புகாஷ்டமி
ஐப்பசி மாதம்: ஈசான சிவாஷ்டமி,
கார்த்திகை மாதம்: தேவாகாலபைரவாஷ்டமி.
Tags:    

Similar News