செய்திகள்
கொரோனா பரிசோதனை

அமெரிக்காவை உலுக்கும் கொரோனா - 72 லட்சத்தை கடந்தது பாதிப்பு

Published On 2020-09-25 19:14 GMT   |   Update On 2020-09-25 19:14 GMT
அமெரிக்காவில் கொரோனா தொற்று உறுதியானோர் எண்ணிக்கை 72 லட்சத்தைத் தாண்டியுள்ளது.
வாஷிங்டன்:

சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி வருகிறது. உலகில் 210 நாடுகளுக்கு மேல் பரவியுள்ள இந்த வைரஸ் பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா வைரசின் தாக்கம் அமெரிக்காவில் தீவிரமடைந்து வருகிறது.

இந்நிலையில், அமெரிக்காவில் கொரோனா தொற்று உறுதியானோர் எண்ணிக்கை 72 லட்சத்தைத் தாண்டியுள்ளது.

மேலும், அங்கு கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 2 லட்சத்து 7 ஆயிரத்தைக் கடந்துள்ளது. கொரோனாவில் இருந்து விடுபட்டோர் எண்ணிக்கை 44 லட்சத்தைக் கடந்துள்ளது.
Tags:    

Similar News