ஆன்மிகம்
லட்சுமி

லட்சுமி தேவியின் பல பெயர்கள்

Published On 2021-09-25 08:50 GMT   |   Update On 2021-09-25 08:50 GMT
திருமகளான லட்சுமி பல பெயர்களை கொண்டு துதிக்கப்படுகிறாள். லட்சுமி தேவியின் பெயரையும் அதன் பொருளையும் அறிந்து கொள்ளலாம்.
ஹிரண்யவர்ணா    - பொன்னிறத்தவள்
ஹரிணி - மான் வடிவினள்
சந்திரா    -    மதி போன்றவள்
அனபகா முனீம் -    நிலை தவறாதவள்
ஆர்த்திரா    -    நீரில் தோன்றியவள்
பத்மே ஸ்திதா    -    தாமரையில் வசிப்பவள்
யத்மவர்ணா    -    தாமரை வண்ணத்தாள்
ஆதித்யவர்ணா    -    சூரியகாந்தி உடையவள்
வருஷோபில்வ    -    கூவளத்தில் தோன்றியவள்
கரிக்ஷிணீ    -    பெருகும் பசுச்செல்வமுடையவள்
ஈஸ்வரி    -    எல்லா உயிரிலும் உறைபவள்
புஷ்கரணீ    -    யானைகளால் வணங்கப்படுகிறவள்
பிங்களா    -    செம்மை நிறம் கொண்டவள்
பக்கரிணி    -    தரும தேவதை
சூர்யா    -    கதிரவனை நிகர்த்தவள்
ஹிரண்யமயீ    - பொன்னி
ஹரிணி    -    பச்சை மேனியன்
        (மான் என்று அர்த்தமும் உண்டு)
Tags:    

Similar News