செய்திகள்
வாக்களிக்க காத்திருந்த மக்கள்

தமிழக சட்டசபை தேர்தலில் குறைந்த அளவு வாக்குகள் பதிவான முதல் 10 தொகுதிகள்

Published On 2021-04-07 08:38 GMT   |   Update On 2021-04-08 13:20 GMT
தமிழக சட்டசபை தேர்தலில் நகர்ப்பகுதிகளில் குறைவான அளவு வாக்குகளும், கிராமப்பகுதிகளில் அதிகமான வாக்குகளும் பதிவாகியுள்ளன.
சென்னை:

தமிழக சட்டசபைக்கு  ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இதில் ஒட்டுமொத்தமாக 72.78 சதவீத வாக்குகள் பதிவாகின.

நகர்பகுதிகளை கொண்ட தொகுதிகளில் குறைவான வாக்குகளும், கிராமப்பகுதிகளை கொண்ட தொகுதிகளில் அதிகமான வாக்குகளும் பதிவாகியுள்ளது தெரியவந்துள்ளது.

குறைவான வாக்குகள் பதிவான ‘டாப்-10’ தொகுதிகள் பின்வருமாறு:-

வ..எண்

தொகுதி

வாக்கு %

1

வில்லிவாக்கம்

55.52

2

தி.நகர்

55.92

3

வேளச்சேரி

55.95

4

மயிலாப்பூர்

56.59

5

அண்ணாநகர்

57.02

6

சைதாப்பேட்டை

57.26

7

பாளையங்கோட்டை

57.76

8

சோழிங்கநல்லூர்

57.86

9

விருகம்பாக்கம்

58.23

10

ஆயிரம்விளக்கு

58.40



மாவட்டம் வாரியாக பதிவான வாக்குகள் பின்வருமாறு:-

வ..எண்

தொகுதி

வாக்கு %

1

திருவள்ளூர்

70.56

2

சென்னை

59.06

3

காஞ்சிபுரம்

71.98

4

வேலூர்

73.73

5

கிருஷ்ணகிரி

77.30

6

தர்மபுரி

82.35

7

திருவண்ணாமலை

78.62

8

விழுப்புரம்

78.56

9

சேலம்

79.22

10

நாமக்கல்

79.72

11

ஈரோடு

77.07

12

நீலகிரி

69.68

13

கோவை

68.70

14

திண்டுக்கல்

77.13

15

கரூர்

83.92

16

திருச்சி

73.79

17

பெரம்பலூர்

79.09

18

கடலூர்

76.50

19

நாகை

75.48

20

திருவாரூர்

76.53

21

தஞ்சை

74.13

22

புதுக்கோட்டை

76.41

23

சிவகங்கை

68.94

24

மதுரை

70.33

25

தேனி

71.75

26

விருதுநகர்

73.77

27

ராமநாதபுரம்

69.60

28

தூத்துக்குடி

70.20

29

திருநெல்வேலி

66.65

30

கன்னியாகுமரி

68.67

31

அரியலூர்

82.47

32

திருப்பூர்

70.12

33

கள்ளக்குறிச்சி

80.14

34

தென்காசி

72.63

35

செங்கல்பட்டு

68.18

36

திருப்பதூர்

77.33

37

ராணிப்பேட்டை

77.92


Tags:    

Similar News