ஆன்மிகம்
கணபதி ஹோமம்

கணபதி ஹோமமும் கிடைக்கும் பலன்களும்

Published On 2020-07-31 04:17 GMT   |   Update On 2020-07-31 04:17 GMT
வருடம் ஒரு முறை வீட்டில் கணபதி ஹோமம் செய்வது குடும்பத்திற்கு மிகவும் நல்லது. அந்த வகையில் கணபதி ஹோமம் செய்வதால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று அறிந்து கொள்ளலாம்.
வருடம் ஒரு முறை வீட்டில் கணபதி ஹோமம் செய்வது குடும்பத்திற்கு மிகவும் நல்லது. அந்த வகையில் கணபதி ஹோமம் செய்வதால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று அறிந்து கொள்ளலாம்.

ஆயிரம் கொழுக்கட்டையால் ஹோமம் - நினைத்த காரியம் முடியும்.

அருகம்புல்லால் ஹோமம் - குபேரன் ஆவார்.

நெய், சமித்து ஹோமம் - எல்லா நன்மைகளும் கிடைக்கும்.

சர்க்கரை ஹோமம் - லட்சுமி கடாட்சம் கிட்டும்.

தேன், பால், நெய் ஹோமம் - ஸ்வர்ண லாபம் அடைவர்.

வெல்லம், பாயசம், வாழைப்பழம், தேங்காய் ஹோமம் - சர்வ சித்தி பெறுவர்.
Tags:    

Similar News