விளையாட்டு
புள்ளி எடுக்கும் முயற்சியில் புனே வீரர்

புரோ கபடி லீக் - உபி அணியை வீழ்த்தி 7வது வெற்றியை பதிவு செய்தது புனே அணி

Published On 2022-01-27 18:27 GMT   |   Update On 2022-01-27 18:27 GMT
புரோ கபடி லீக் போட்டியின் புள்ளிப் பட்டியலில் பெங்களூரு புல்ஸ் 8 வெற்றி, 6 தோல்வி, 1 டிரா என மொத்தம் 46 புள்ளிகள் எடுத்து முதல் இடம் பிடித்துள்ளது.
பெங்களூரு:

12 அணிகள் பங்கேற்றுள்ள 8-வது புரோ கபடி லீக் போட்டி பெங்களூருவில் ரசிகர்கள் இன்றி நடந்து வருகிறது.

இதில் இன்று இரவு நடைபெற்ற ஆட்டத்தில் புனேரி பால்டன் மற்றும் யுபி யோதா அணிகள் மோதின. 

இந்த ஆட்டத்தில் ஆரம்பம் முதலே சிறப்பாக ஆடிய புனேரி பால்டன் 44 - 38 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்றது. இதன்மூலம் புனேரி பால்டன் அணி 7-வது வெற்றியைப் பதிவு செய்துள்ளது. புள்ளிப்பட்டியலில் 8வது இடத்தில் உள்ளது.
Tags:    

Similar News