செய்திகள்
தங்க நகைகள்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.608 குறைந்தது

Published On 2021-03-02 05:27 GMT   |   Update On 2021-03-02 05:27 GMT
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 608 ரூபாய் குறைந்து 34 ஆயிரத்து 128 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை:

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 608 ரூபாய் குறைந்து 34 ஆயிரத்து 128 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் விலை கிராமுக்கு 76 ரூபாய் குறைந்து 4 ஆயிரத்து 266 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் வெள்ளியின் விலை கிராமுக்கு 1 ரூபாய் 60 காசு குறைந்து 72 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.



Tags:    

Similar News