உள்ளூர் செய்திகள்
தங்கம்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.128 உயர்வு

Published On 2022-01-22 06:17 GMT   |   Update On 2022-01-22 06:17 GMT
சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.128 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.36,704-க்கு விற்பனையாகிறது.
சென்னை:

தங்கம் விலையில் இன்று காலை பவுனுக்கு ரூ.128 அதிகரித்து ரூ.36 ஆயிரத்து 704-க்கு விற்றது. ஒரு கிராம் ரூ.4 ஆயிரத்து 588 ஆக உள்ளது.

வெள்ளி கிலோவுக்கு ரூ.100 உயர்ந்து ரூ.69 ஆயிரமாக உள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.69-க்கு விற்கிறது.
Tags:    

Similar News