ஆன்மிகம்
சுபமுகூர்த்தம்

ஆவணி மாத சுபமுகூர்த்த நாட்கள்

Published On 2020-08-18 09:46 GMT   |   Update On 2020-08-18 09:46 GMT
ஆவணி மாதம் பிறந்து விட்டது. இந்த ஆவணி மாதத்தில் வரும் சுபமுகூர்த்த நாட்கள் என்னவென்று அறிந்துகொள்ளலாம்.
21.8.2020 (வெள்ளி) திரிதியை உத்திரம் சித்த காலை 6-7

23.8.2020 (ஞாயிறு) பஞ்சமி சித்திரை சித்த காலை 11-12

24.8.2020 (திங்கள்) சஷ்டி சுவாதி அமிர்த காலை 9-10.30

28.8.2020 (வெள்ளி) தசமி மூலம் அமிர்த காலை 9-10.30

30.8.2020 (ஞாயிறு) துவாதசி உத்திராடம் அமிர்த காலை 7.30-9

31.8.2020 (திங்கள்) திரயோதசி திருவோணம் அமிர்த காலை 6-7.30

4.9.2020 (வெள்ளி) துவிதியை உத்திரட்டாதி சித்த காலை 6-7

6.9.2020 (ஞாயிறு) சதுர்த்தி அசுவினி சித்த காலை 8-9

9.9.2020 (புதன்) சப்தமி ரோகிணி சித்த காலை 9.30-10.30

14.9.2020 (திங்கள்) துவாதசி பூசம் சித்த காலை 6-7.30

16.9.2020 (புதன்) சதுர்த்தசி மகம் சித்த காலை 9-10
Tags:    

Similar News