உள்ளூர் செய்திகள்
டிஜிபி சைலேந்திரபாபு

91 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் டி.எஸ்.பி.களாக பதவி உயர்வு- டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவு

Published On 2022-05-07 07:46 GMT   |   Update On 2022-05-07 07:46 GMT
தமிழகம் முழுவதும் 91 போலீஸ் இன்ஸ்பெக்டர்களுக்கு டி.எஸ்.பி.களாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
சென்னை:

தமிழகம் முழுவதும் 91 போலீஸ் இன்ஸ்பெக்டர்களுக்கு டி.எஸ்.பி.களாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு இன்று வெளியிட்டுள்ளார். பதவி உயர்வு பெற்றுள்ளவர்கள் பெயர் விபரம் வருமாறு:

அப்பாசாமி (மடிப்பாக்கம்), கருணாகரன் (எம்.ஜி.ஆர். நினைவரங்கம்), ராஜாராபர்ட் (மணலி), நாகலிங்கம் (சோமங்கலம்), முருகேசன் (சென்னை) மத்திய குற்றப்பிரிவு, தாமஸ்ஜேசுதாசன் (செக்யூரிட்டி பிரிவு சி.ஐ.டி.), ஜெகதீசன் (கொரட்டூர்), முனியசாமி (புளியந்தோப்பு), வீரகுமார் (யானைகவுனி), வேலவன் (கியூபிரிவு), கண்ணன் (வேப்பேரி), சிவக்குமார் (உளவுத்துறை) சேகர்பாபு (உளவுத்துறை, ஆவடி), விவேகானந்தன் (குமரன்நகர்), கண்ணன் (சி.ஐ.டி.சென்னை), ராஜீவ்பிரின்ஸ் ஆரோன் (ஆவடி), கந்தசாமி (லஞ்ச ஒழிப்புத்துறை சென்னை), தெய்வேந்திரன் (மணலி), தனசெல்வன் (சவுந்தரபாண்டியன் நகர்), மகாவிஷ்ணு (கமாண்டோ போலீஸ், சென்னை), ஸ்ரீனிவாசன் (கோடம்பாக்கம்) வெல்கம்ராஜசீலன் (தனிப்பிரிவு), செல்வசேகர் (குழந்தைகள் பாதுகாப்பு), அன்பரசன் (தனிப்பரிவு), இளங்கோவன் (மெரீனா), காசிவிஸ்வநாதன் (பாதுகாப்பு பிரிவு சி.ஐ.டி.), அமல்ஸ்டான்லி (தனிப்பிரிவு சி.ஐ.டி.), கந்தசாமி (தனிப்பிரிவு), நாகராஜன் (உளவுத்துறை), பால்ஸ்டீபன் (மத்திய குற்றப்பிரிவு), கந்தவேலு (உளவுத்துறை)

குமரன் (சிவகங்கை), கந்தசாமி (திருப்பூர்), மனோகர் (மாவட்ட குற்றப்பிரிவு, பெரம்பலூர்), சீராளன் (திருப்புவனம்), செந்தில்குமார் (ஈரோடு நகரம்), பிரபு (திருநகர், மதுரை), நிலவழகன் (வேலூர்), தங்கத்துரை (ராஜமங்கலம்), சுப்பிரமணியன் (கீரனூர்) அம்மாதுரை (தர்மபுரி), முருகன் (தேனி), கோபாலகிருஷ்ணன் (எடப்பாடி), கென்னடி (மதுரை).

Tags:    

Similar News