செய்திகள்
தங்கம்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.304 குறைந்தது

Published On 2021-01-11 05:47 GMT   |   Update On 2021-01-11 05:47 GMT
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 304 குறைந்து 37 ஆயிரத்து 296 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை:

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 304 குறைந்து 37 ஆயிரத்து 296 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் விலை கிராமுக்கு 38 ரூபாய் குறைந்து 4 ஆயிரத்து 662 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை  90 காசு குறைந்து 68 ரூபாய் 10 காசுகளாக விற்பனை செய்யப்படுகிறது.
Tags:    

Similar News