ஆன்மிகம்
பரமத்திவேலூர் சக்தி விநாயகர் கோவிலில் லட்சுமி ஹயக்ரீவருக்கு சிறப்பு பூஜை

பரமத்திவேலூர் சக்தி விநாயகர் கோவிலில் லட்சுமி ஹயக்ரீவருக்கு சிறப்பு பூஜை

Published On 2021-04-08 07:09 GMT   |   Update On 2021-04-08 07:09 GMT
பரமத்திவேலூர் சக்திநகர் சக்தி விநாயகர் கோவிலில் உள்ள லட்சுமி ஹயக்ரீவருக்கு பங்குனி மாத திருவோண நட்சத்திரத்தையொட்டி சிறப்பு அபிஷேகம், பூஜை நடைபெற்றது.
பரமத்திவேலூர் சக்திநகர் சக்தி விநாயகர் கோவிலில் உள்ள லட்சுமி ஹயக்ரீவருக்கு பங்குனி மாத திருவோண நட்சத்திரத்தையொட்டி சிறப்பு அபிஷேகம், பூஜை நடைபெற்றது.

இதையொட்டி ‌சத்திய நாராயண பூஜையும், லட்சுமி ஹயக்ரீவருக்கு கலச அபிஷேகத்துடன் கிருஷ்ணகமல பூ அலங்காரமும், சோடச உபசாரத்துடன் மகா தீபாராதனையும் நடந்தது. இதனை தொடர்ந்து சிறப்பு அபிஷேகம், பூஜை, சிறப்பு அலங்காரம் நடைபெற்றது.

இதில் சக்திநகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Tags:    

Similar News