செய்திகள்
தங்கம்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.128 குறைந்தது

Published On 2021-09-09 06:24 GMT   |   Update On 2021-09-09 06:24 GMT
சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.128 குறைந்து ஒரு சவரன் ரூ.35,472-க்கு விற்பனையாகிறது.
சென்னை:

தங்கம் விலை இன்று 4-வது நாளாக குறைந்தது. சென்னையில் இன்று காலை ஆபரண தங்கத்தின் விலையில் பவுனுக்கு ரூ.128 குறைந்து ரூ.35 ஆயிரத்து 472-க்கு விற்றது. கிராமுக்கு ரூ.16 குறைந்து ரூ.4 ஆயிரத்து 434 ஆக உள்ளது.

வெள்ளி கிலோவுக்கு ரூ.1000 குறைந்து ரூ.68 ஆயிரத்து 300 ஆக உள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.68.30-க்கு விற்கிறது.
Tags:    

Similar News