ஆன்மிகம்
சுபமுகூர்த்த நாள்

இந்த வார விசேஷங்கள் 1.9.2020 முதல் 7.9.2020 வரை

Published On 2020-09-01 04:25 GMT   |   Update On 2020-09-01 04:25 GMT
செப்டம்பர் மாதம் 1-ம் தேதியில் இருந்து செப்டம்பர் மாதம் 7-ம் தேதி வரை நடக்க உள்ள சில முக்கியமான ஆன்மிக நிகழ்வுகளை இந்த பகுதியில் பார்க்கலாம்.
1-ம் தேதி செவ்வாய் கிழமை :

* பௌர்ணமி
* சந்திராஷ்டமம் - புனர்பூசம், பூசம்

2-ம் தேதி புதன் கிழமை :

* உமாமகேஸ்வரர் விரதம்
* அமிர்த்த யோகம்
* சந்திராஷ்டமம் - பூசம், அயில்யம்

3-ம் தேதி வியாழக்கிழமை :

* பெரிய நகசு
* சித்தயோகம்
* சந்திராஷ்டமம் - ஆயில்யம், மகம்

4-ம் தேதி வெள்ளிக்கிழமை  :

* சுபமுகூர்த்த நாள்
* பெரிய நகசு
* சந்திராஷ்டமம் - மகம், பூரம்

5-ம் தேதி சனிக்கிழமை :

* சங்கடஹர சதுர்த்தி
* சந்திராஷ்டமம் - உத்திரம்

6-ம் தேதி ஞாயிற்று கிழமை :

* சித்தயோகம்
* சந்திராஷ்டமம் - ஹஸ்தம்

7-ம் தேதி திங்கள் கிழமை  :

* பஞ்சமி
* இன்று பிதுர் கடன் இயற்றுதல் நன்று
* சந்திராஷ்டமம் - சித்திரை
Tags:    

Similar News