செய்திகள்
தா.பாண்டியன்

இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் தா.பாண்டியன் மருத்துவமனையில் அனுமதி

Published On 2021-02-24 17:12 GMT   |   Update On 2021-02-24 17:12 GMT
இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் தா.பாண்டியன் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை ராஜீவ் காந்திஅரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
சென்னை: 

இந்திய கம்யூனிஸ்ட்  கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை ராஜீவ் காந்திஅரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிறுநீரக தொற்று மற்றும் குறைந்த ரத்த அழுத்தம் காரணமாக தா.பாண்டியன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

Tags:    

Similar News