இந்தியா
ராணுவ ஹெலிகாப்டர் விபத்து

பயண நேரம் குறைவால் தவறை தீர்மானிப்பது கடினம் - விமானப்படை முன்னாள் தலைவர் சொல்கிறார்

Published On 2021-12-09 07:09 GMT   |   Update On 2021-12-09 07:09 GMT
பயண நேரம் குறைவாக இருப்பதால் என்ன தவறு நடந்தது என்பதை தீர்மானிப்பது மிகவும் கடினமானது என விமானப்படை முன்னாள் தலைவர் கூறியுள்ளார்.

புதுடெல்லி:

ஹெலிகாப்டர் விபத்து தொடர்பாக இந்திய விமானப்படையின் முன்னாள் தலைவர் பாலி மேஜர் கூறியதாவது:-

சூலூரில் இருந்து வெலிங்டன் செல்வதற்கான விமான பயண நேரம் 20 முதல் 25 நிமிடங்கள் மட்டுமே ஆகும். பயண நேரம் குறைவாக இருப்பதால் என்ன தவறு நடந்தது என்பதை தீர்மானிப்பது மிகவும் கடினமானது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News