ஆன்மிகம்
விளாங்குறிச்சி காமாட்சியம்மன் கோவிலில் சங்காபிஷேகம்

விளாங்குறிச்சி காமாட்சியம்மன் கோவிலில் சங்காபிஷேகம்

Published On 2021-10-09 03:18 GMT   |   Update On 2021-10-09 03:18 GMT
விளாங்குறிச்சி காமாட்சியம்மன் கோவிலில் 108 சங்காபிஷேக விழா நடைபெற்றது. இதையொட்டி காமாட்சி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
கோவை விளாங்குறிச்சியில் காமாட்சி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் கும்பாபிஷேக விழா கடந்த மாதம் நடைபெற்றது.

இதையொட்டி மண்டல பூஜையின் நிறைவு நாளான நேற்று கோவிலில் 108 சங்காபிஷேக விழா நடைபெற்றது. இதையொட்டி காமாட்சி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் அம்மன் மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Tags:    

Similar News