செய்திகள்
கொரோனா தடுப்பூசி

வேங்கராயன்குடிக்காட்டில் 169 பேருக்கு கொரோனா தடுப்பூசி

Published On 2021-07-23 12:34 GMT   |   Update On 2021-07-23 15:10 GMT
நாஞ்சிக்கோட்டை அருகே உள்ள வேங்கராயன்குடிக்காடு கிராமத்தில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
நாஞ்சிக்கோட்டை:

நாஞ்சிக்கோட்டை அருகே உள்ள வேங்கராயன்குடிக்காடு கிராமத்தில் கொரோனா தடுப்பூசி முகாம் நேற்று நடைபெற்றது. வேங்கராயன்குடிக்காடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடைபெற்ற முகாமிற்கு மருங்குளம் ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். முகாமில் 169 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.
Tags:    

Similar News