செய்திகள்
51-வது சர்வதேச திரைப்பட விழா

51-வது சர்வதேச திரைப்பட விழா கோவாவில் இன்று தொடங்கியது

Published On 2021-01-16 11:53 GMT   |   Update On 2021-01-16 11:53 GMT
இந்தியாவின் 51-வது சர்வதேச திரைப்பட விழா கோவா மாநிலம் பனாஜியில் இன்று தொடங்கியது. சிறப்பு விருந்தினராக நடிகர் சுதீப் கலந்து கொண்டார்.
இந்தியாவின் 51-வது சர்வதேச திரைப்பட விழா இன்று கோவா மாநிலம் பனாஜியில் தொடங்கியது. மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், கோவா மாநில முதல்வர் பிரமோத் சவாந்த் இதில் கலந்து கொண்டனர்.


திரைப்பட நடிகர் சுதீப் தொடக்க விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

Tags:    

Similar News