செய்திகள்
தந்தி டிவி கருத்துக் கணிப்பு

திருச்சிராப்பள்ளி மாவட்ட தொகுதிகள் வெற்றி வாய்ப்பு: தந்தி டி.வி.யின் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு

Published On 2021-04-29 22:13 GMT   |   Update On 2021-04-29 22:13 GMT
திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள 9 தொகுதிகளில் திமுக 3 தொகுதிகளிலும், அதிமுக 2 தொகுதிகளிலும், 4 தொகுதிகளில் கடும் போட்டி நிலவ வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள தொகுதிகள் வெற்றி வாய்ப்பு விவரம்:


துறையூர்

திமுக

முசிறி

திமுக

மண்ணச்சநல்லூர்

கடும் போட்டி

இலால்குடி

கடும் போட்டி

திருவெறும்பூர்

கடும் போட்டி

திருச்சிராப்பள்ளி கிழக்கு

அதிமுக

திருச்சிராப்பள்ளி மேற்கு

திமுக

திருவரங்கம்

அதிமுக

மணப்பாறை

கடும் போட்டி

Tags:    

Similar News