செய்திகள்
தங்கம்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.112 குறைந்தது

Published On 2021-07-21 05:47 GMT   |   Update On 2021-07-21 05:47 GMT
சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.112 குறைந்து, ஒரு சவரன் ரூ.36,240-க்கு விற்பனையாகிறது.
சென்னை:

தங்கம் விலையில் சில நாட்களாக ஏற்ற-தாழ்வு இருந்து வருகிறது. நேற்று பவுனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.36 ஆயிரத்து 352-க்கு விற்றது.

இந்தநிலையில் சென்னையில் இன்று காலை ஆபரண தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.112 குறைந்து ஒரு பவுன் ரூ.36 ஆயிரத்து 240-ஆகவும், ஒரு கிராம் ரூ.4 ஆயிரத்து 530-ஆகவும் உள்ளது.

வெள்ளி கிலோவுக்கு ரூ.300 குறைந்து ரூ.71 ஆயிரத்து 500 ஆக உள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.71.50-க்கு விற்கிறது.
Tags:    

Similar News