செய்திகள்
பாகிஸ்தான் ட்ரோன்

காஷ்மீரில் பாகிஸ்தான் ட்ரோனை சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம்

Published On 2020-10-24 08:26 GMT   |   Update On 2020-10-24 08:26 GMT
ஜம்மு-காஷ்மீரில் கெரான் பகுதியில் பறந்த பாகிஸ்தான் ராணுவ ட்ரோனை இந்திய ராணுவம் சுட்டு வீழ்த்தியது.
ஜம்மு-காஷ்மீர்:

ஜம்மு-காஷ்மீர் கெரான் பகுதியில்  பறந்த பாகிஸ்தான் ராணுவ ட்ரோன்  சுட்டு வீழ்த்தப்பட்டது.

சீன நிறுவனம் உருவாக்கிய பாகிஸ்தான் ராணுவத்தின் ட்ரோனை இந்திய ராணுவம் சுட்டு வீழ்த்தி உள்ளது.


Tags:    

Similar News