ஆன்மிகம்
வாய்மேடு பிடாரியம்மன் கோவிலில் பால்குட திருவிழா

வாய்மேடு பிடாரியம்மன் கோவிலில் பால்குட திருவிழா

Published On 2021-03-10 06:31 GMT   |   Update On 2021-03-10 06:31 GMT
வாய்மேடு கிழக்கு பகுதியில் பிடாரி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பால்குட திருவிழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
வாய்மேடு கிழக்கு பகுதியில் பிடாரி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பால்குட திருவிழா நடைபெற்றது. இதை முன்னிட்டு வாய்மேடு கடைத்தெருவில் உள்ள ஆலடிமாரியம்மன் கோவிலில் இருந்து திரளான பக்தர்கள் பால்குடம் எடுத்து கொண்டு ஊர்வலமாக சேனாதிக்காடு வழியாக சென்று கோவிலை அடைந்தனர்.

பின்னர் அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்யப்பட்டு வண்ண மலர்களால் அலங்கரிக்கபட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags:    

Similar News