ஆன்மிகம்
துர்க்கை அம்மன்

நவ துர்க்கை வழிபாடு

Published On 2020-01-13 09:04 GMT   |   Update On 2020-01-13 09:04 GMT
நவ துர்க்கை வழிபாடு சக்தி நிறைந்தது. நவ துர்க்கை அம்மனை வழிபாடு செய்தால் கிடைக்கும் பலன்களை அறிந்து கொள்ளலாம்.
வனதுர்க்கை - வந்த துயரங்களை வாசலோடு நிற்க வைப்பவள்

ஜுவாலதுர்க்கை - அனல் பிளம்பாக காட்சி தருபவள்

சூலதுர்க்கை - சூலாயுதம் வைத்திருக்கும் ஆங்காரசக்தி

சாந்த துர்க்கை - சிவனை சாந்தப்படுத்தியவள்

சவுபாக்கிய துர்க்கை - மேற்குநோக்கி வீற்றிருந்து கேட்டவரத்தை தருபவள்

ஜாதவேதா துர்க்கை - அக்னிக்கும் வாயுவிற்கும் அருள் கொடுத்தவள்

லவண துர்க்கை - ராமர் வழிபட்ட துர்க்கை

ஆசரி துர்க்கை -அமுதம் கடைந்த போது திருமாலுக்கு உதவியவள்

கனகதுர்க்கை - அருளோடு பொருளையும் அள்ளித் தருபவள்
Tags:    

Similar News