ஆன்மிகம்
மாசானமுத்து சாமி

பரப்பாடி மாசானமுத்து சாமி கோவில் கொடை விழா

Published On 2021-08-26 06:55 GMT   |   Update On 2021-08-26 06:55 GMT
பரப்பாடி அருகே தெற்கு பாப்பான்குளம் ஊருக்கு வடக்கிலுள்ள வாகைகுளம் குளத்தின் கரையில் மாசானமுத்து சாமி கோவில் கொடை விழா நடந்தது.
பரப்பாடி அருகே தெற்கு பாப்பான்குளம் ஊருக்கு வடக்கிலுள்ள வாகைகுளம் குளத்தின் கரையில் மாசானமுத்து சாமி கோவில் கொடை விழா நடந்தது. விழாவில் கணபதி ஹோமம், கும்பாபிஷேகம் நடைபெற்றது.

மதியம் அன்னதானம், மாலை சாமி அழைத்து வருதல், இரவு நேர்த்திக்கடன் செலுத்துதல், அலங்கார பூஜை, சாமி அருள்வாக்கு, நள்ளிரவு சாமி வேட்டைக்கு சென்று வருதல், படையல் பூஜை, நையாண்டி மேளம், வாணவேடிக்கை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

கொடை விழாவில் பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News