செய்திகள்
தந்தி டிவி கருத்துக் கணிப்பு

தஞ்சாவூர் மாவட்ட தொகுதிகள் வெற்றி வாய்ப்பு: தந்தி டி.வி.யின் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு

Published On 2021-04-29 17:56 GMT   |   Update On 2021-04-30 02:10 GMT
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 8 தொகுதிகளில் திமுக கூட்டணி ஆறு இடங்களில் வெற்றி பெற வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள தொகுதிகள் வெற்றி வாய்ப்பு விவரம்:

திருவிடைமருதூர்

திமுக

கும்பகோணம்

திமுக

பாபநாசம்

மமக

திருவையாறு

திமுக

தஞ்சாவூர்

திமுக

ஒரத்தநாடு

திமுக

பட்டுக்கோட்டை

அதிமுக

பேராவூரணி

அதிமுக

Tags:    

Similar News