செய்திகள்
நலத்திட்ட உதவி

மீனவர் தினம்- மீனவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய விஜய் வசந்த் எம்பி

Published On 2021-11-21 10:12 GMT   |   Update On 2021-11-21 10:12 GMT
ஏழைகளுக்கு மருத்துவ நிதி உதவி மற்றும் நலத்திட்ட உதவிகளை கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் வழங்கினார்.
கன்னியாகுமரி:

உலகம் மீனவர் தினத்தை நாடு முழுவதும் மீனவர்கள் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். 

இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டம்  ராமன்துறை கடற்கரை கிராமத்தில் நடைபெற்ற மீனவர் தின விழாவில் ஏழை மீனவர்களுக்கு வசந்த்&கோ குடை மற்றும் ஏழைகளுக்கு மருத்துவ நிதி உதவி மற்றும் நலத்திட்ட உதவிகளை கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் வழங்கினார்.
Tags:    

Similar News