ஆன்மிகம்
தானம்

தமிழ் மாதம் பன்னிரண்டிலும் செய்ய வேண்டிய தானம்...

Published On 2020-10-13 05:00 GMT   |   Update On 2020-10-13 05:00 GMT
தமிழ் மாதம் பன்னிரண்டிலும் ஒவ்வொரு மாதமும் தானம் செய்ய உகந்த பொருட்கள் என்ன என்பது பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம்
சித்திரை - நீர்மோர், விசிறி, செருப்பு, குடை,
தயிர் சாதம், பலகாரம்
வைகாசி - பானகம், ஈயப்பாத்திரம், வெல்லம்
ஆனி - தேன்
ஆடி - வெண்ணெய்
ஆவணி - தயிர்
புரட்டாசி - சர்க்கரை
ஐப்பசி - உணவு, ஆடை
கார்த்திகை - பால், விளக்கு
மார்கழி - பொங்கல்
தை - தயிர்
மாசி - நெய்
பங்குனி - தேங்காய்
Tags:    

Similar News