செய்திகள்
செல்லூர் ராஜூ

தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகள்- முன்னிலை வகிக்கும் அமைச்சர்கள்

Published On 2021-05-02 07:49 GMT   |   Update On 2021-05-02 07:49 GMT
தமிழக சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், அமைச்சர்களின் முன்னிலை மற்றும் பின்தங்கிய நிலவரத்தை பார்ப்போம்.
சென்னை:

தமிழகத்தில் 234 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் கடந்த ஏப்ரல் 6-ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் ஒரு அணியாகவும், தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஒரு அணியாகவும், மக்கள் நீதி மய்யம் மற்றும் கூட்டணி கட்சிகள் ஒரு அணியாகவும், அ.ம.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் ஒரு அணியாகவும், நாம் தமிழர் கட்சி தனித்தும் என 5 முனை போட்டி நிலவுகிறது. மேலும், சுயேச்சை வேட்பாளர்களும் ஏராளமானோர் போட்டியிட்டு உள்ளனர்.

தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று பலத்த பாதுகாப்புடன் எண்ணப்படுகின்றன. இந்நிலையில் தற்போதைய முன்னிலை, பின்னடைவு நிலவரம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

முன்னிலை

திண்டுக்கல் சீனிவாசன் (திண்டுக்கல்)

செங்கோட்டையன் (கோபிச்செட்டிபாளையம்- ஈரோடு)

செல்லூர் ராஜூ (மதுரை மேற்கு- மதுரை)

தங்கமணி (குமாரபாளையம்- நாமக்கல்)

எஸ்.பி. வேலுமணி (தொண்டாமுத்தூர்- கோவை)

கே.பி. அன்பழகன் (பாலக்கோடு- தருமபுரி)

வி. சரோஜா (ராசிபுரம்- நாமக்கல்)

எம்.சி. சம்பத் (கடலூர்- கடலூர்)

கே.சி. கருப்பண்ணன் (பவானி- ஈரோடு)

ஆர். காமராஜ் (நன்னிலம்- திருவாரூர்)

ஓ.எஸ். மணியன் (வேதாரண்யம்- நாகப்பட்டினம்)

சி. விஜயபாஸ்கர் (விராலிமலை- புதுக்கோட்டை)

கடம்பூர் ரஜூ (கோவில்பட்டி- தூத்துக்குடி)

சேவூர் எஸ் ராமச்சந்திரன் (ஆரணி- திருவண்ணாமலை)



பின்னடைவு

மா. பாண்டியராஜன் (ஆவடி- திருவள்ளூர்)

டி. ஜெயக்குமார் (ராயபுரம்- சென்னை)

சி.வி. சண்முகம் (விழுப்புரம்- விழுப்புரம்)

வெல்லமண்டி நடராஜன் (திருச்சி கிழக்கு- திருச்சி)

கே.சி. வீரமணி (ஜோலார்பேட்டை- திருப்பத்தூர்)

பி. பெஞ்சமின் (மதுரவாயல்- திருவள்ளூர்)

கே.டி. ராஜேந்திர பாலாஜி (ராஜபாளையம்- விருதுநகர்)

எம்.ஆர். விஜயபாஸ்கர் (கரூர்- கரூர்)

வி.எம். ராஜலட்சுமி (சங்கரன்கோவில்- தென்காசி)
Tags:    

Similar News