ஆன்மிகம்
கிருஷ்ணன்

இஸ்கான் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி: முகநூலில் கண்டு தரிசிக்கலாம்

Published On 2020-08-11 07:09 GMT   |   Update On 2020-08-11 07:09 GMT
கிருஷ்ண ஜெயந்தி தரிசனம் செய்வதற்கு https://www.facebook.com/ISKCON.Madurai/ என்ற இஸ்கான் மதுரை பேஸ்புக் இணைய தளத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
மதுரை மணிநகரத்தில் உள்ள இஸ்கான் கோவிலில் இன்றும், நாளையும் கிருஷ்ணஜெயந்தி விழா கொண்டாடப்படுகிறது. கொரோனா காரணமாக இக்கோவிலில் ஆன்லைனில் மட்டும் தரிசனம் நடைபெற உள்ளது. நேரடி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி இல்லை.

எனவே பக்தர்கள் தாங்கள் இடத்தில் இருந்தவாறே ஆன்லைனில் கிருஷ்ண ஜெயந்தி தரிசனம் செய்வதற்கு https://www.facebook.com/ISKCON.Madurai/ என்ற இஸ்கான் மதுரை பேஸ்புக் இணைய தளத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. காலை 7.30 மணி முதல் 12.30 மணி வரையும், மாலை 5 மணி முதல் 8.30 மணி வரையும் ஆன்லைன் ஒளிபரப்பு நிகழ்ச்சிகள் இருக்கும் என்று கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
Tags:    

Similar News