செய்திகள்
ஜம்மு-காஷ்மீர் முன்னாள் கவர்னர் ஜக்மோகன்

ஜம்மு-காஷ்மீர் முன்னாள் கவர்னர் மரணம்

Published On 2021-05-04 09:37 GMT   |   Update On 2021-05-04 09:37 GMT
மத்திய அரசு பணியில் இருந்து ஓய்வுபெற்ற பிறகு ஜக்மோகன் பா.ஜனதாவில் இணைந்தார். அவர் 1984 முதல் 1989 வரையிலும் மற்றும் 1990-ம் ஆண்டிலும் ஜம்மு-காஷ்மீர் கவர்னராக 2 முறை பணிபுரிந்தார்.
ஜம்மு-காஷ்மீர் முன்னாள் கவர்னர் ஜக்மோகன். டெல்லியில் வசித்து வந்த அவர் உடல்நலக் குறைவால் நேற்று மரணமடைந்தார். அவருக்கு வயது 93. ஜக்மோகன் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.

மத்திய அரசு பணியில் இருந்து ஓய்வுபெற்ற பிறகு ஜக்மோகன் பா.ஜனதாவில் இணைந்தார். அவர் 1984 முதல் 1989 வரையிலும் மற்றும் 1990-ம் ஆண்டிலும் ஜம்மு-காஷ்மீர் கவர்னராக 2 முறை பணிபுரிந்தார். இதேபோல கோவா, டெல்லி மாநிலங்களிலும் அவர் கவர்னராக பணியாற்றி இருந்தார்.

Tags:    

Similar News