செய்திகள்
மு.க.ஸ்டாலின்

தேனாம்பேட்டையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு

Published On 2021-05-14 18:18 GMT   |   Update On 2021-05-14 18:18 GMT
சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ். வளாகத்தில் உள்ள கொரோனா கட்டளை மையத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.
சென்னை:

சென்னை உள்பட பல்வேறு பகுதிகளில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வரும் நிலையில், சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ். வளாகத்தில் உள்ள கொரோனா கட்டளை மையத்தில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அதிகாரிகளுடன் ஆய்வு செய்தார்.

ஆய்வின் போது முதல்வரின் செயலாளர்கள் உதயச்சந்திரன், உமாநாத் மற்றும் தாரேஸ் அகமது உடன் இருந்தனர்.

Tags:    

Similar News