செய்திகள்
அரசியல் கட்சிகளின் சின்னங்கள்.

கன்னியாகுமரி மாவட்ட தொகுதிகளில் கட்சிகள் வாங்கிய வாக்குகள் விவரம்....

Published On 2021-05-05 07:37 GMT   |   Update On 2021-05-05 07:37 GMT
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளில் போட்டியிட்ட கட்சிகள் பெற்ற வாக்குகள் விவரம் தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.

தொகுதி வாரியாக முக்கிய கட்சிகள் வாங்கிய வாக்குகள் விவரம் வருமாறு:-

  கன்னியாகுமரி
வேட்பாளர்கள்கட்சிவாக்குகள்
தளவாய்சுந்தரம்அதிமுக109745
ஆஸ்டின்திமுக93532
செந்தில் முருகன்அமமுக681
பி.டி. செல்வகுமார்மநீம3106
சசிகலாநாம் தமிழர்14140
 நாகர்கோவில்
வேட்பாளர்கள்கட்சிவாக்குகள்
எம்.ஆர்.காந்திபாஜக88804
சுரேஷ் ராஜன்திமுக77135
அம்மு ஆன்றோஅமமுக1094
மரிய ஜேக்கப்மநீம4037
விஜயராகவன்நாம் தமிழர்10753
 குளச்சல் 
வேட்பாளர்கள்கட்சிவாக்குகள்
பிரின்ஸ்காங்கிரஸ்90681
ரமேஷ்பாஜக65849
சிவகுமார்தேமுதிக1332
லதீஸ் மேரிஷாமநீம2127
ஆன்டனி ஆஷ்லின்நாம் தமிழர்18202
 பத்மநாபபுரம்
வேட்பாளர்கள்கட்சிவாக்குகள்
மனோ தங்கராஜ்திமுக87744
ஜாண் தங்கம்அதிமுக60859
ஜெங்கின்ஸ்அமமுக3234
ஜெயராஜ்சமக981
சீலன்நாம் தமிழர்13899
விளவன்கோடு
வேட்பாளர்கள்கட்சிவாக்குகள்
விஜயதரணிகாங்கிரஸ்87473
ஜெயசீலன்பாஜக58804
ஐடன் சோனிதேமுதிக2447
ராஜ்குமார்சமக637
மேரி ஆட்லின்நாம் தமிழர்12292
கிள்ளியூர்
வேட்பாளர்கள்கட்சிவாக்குகள்
ராஜேஷ் குமார்காங்கிரஸ்101541
ஜூட் தேவ்தமாகா46141
சீமாஅமமுக1102
ஆண்டனிசமக1214
பீட்டர்நாம் தமிழர்14517
Tags:    

Similar News