செய்திகள்
கோப்புப்படம்

சென்னையில் கொரோனாவுக்கு 15 மண்டலங்களில் சிகிச்சை பெறுவோர் விவரம்

Published On 2021-02-24 08:31 GMT   |   Update On 2021-02-24 08:31 GMT
சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் எந்தெந்த மண்டலங்களில் எத்தனை பேர் சிகிச்சை பெறுகின்றனர் என்ற விவரத்தை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.
சென்னை:

சென்னையில் கொரோனாவால் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 2,34,652 ஆக உள்ளது. 1,700 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சென்னை மாநகராட்சியில் மண்டல வாரியாக கொரோனா சிகிச்சை பெறுவோர் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.

அதன் விவரம் பின்வருமாறு:-  

கோடம்பாக்கம் - 181 பேர்

அண்ணா நகர் - 153 பேர் 

தேனாம்பேட்டை - 138 பேர் 

தண்டையார்பேட்டை - 75 பேர்

ராயபுரம் - 100 பேர் 

அடையாறு- 156 பேர் 

திரு.வி.க. நகர்- 122 பேர் 

வளசரவாக்கம்- 110 பேர்

அம்பத்தூர்- 163 பேர்

திருவொற்றியூர்- 51 பேர்

மாதவரம்- 59 பேர் 

ஆலந்தூர்- 92 பேர் 

பெருங்குடி- 67 பேர் 

சோழிங்கநல்லூர்- 67 பேர் 

மணலியில் - 40 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Tags:    

Similar News