உள்ளூர் செய்திகள்
கடைகள் அடைப்பு

வணிகர் தினத்தை முன்னிட்டு கடைகள் அடைப்பு

Published On 2022-05-05 08:36 GMT   |   Update On 2022-05-05 08:36 GMT
வணிகர் தினத்தை முன்னிட்டு கடைகள், வணிக நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன.
கன்னியாகுமரி:

வணிகர் தினத்தை முன்னிட்டு குலசேகரம், அரசமூடு, திருவட்டார், ஆற்றூர், வேர்கிளம்பி ஆகிய சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள அனைத்து கடைகள், வணிக நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன.
Tags:    

Similar News