செய்திகள்
தந்தி டிவி கருத்துக் கணிப்பு

ராணிப்பேட்டை மாவட்ட தொகுதிகள் வெற்றி வாய்ப்பு: தந்தி டி.வி.யின் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு

Published On 2021-04-29 17:16 GMT   |   Update On 2021-04-29 17:16 GMT
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளில் திமுக 2 தொகுதிகளை பிடிக்க வாய்ப்புள்ளதாகவும், இரண்டு தொகுதிகளில் கடும் போட்டி நிலவ வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள தொகுதிகள் வெற்றி வாய்ப்பு விவரம்:

ராணிப்பேட்டை

திமுக

சோளிங்கர்

கடும் போட்டி

ஆற்காடு

திமுக

அரக்கோணம்

கடும் போட்டி

Tags:    

Similar News