செய்திகள்
அமைச்சர் கடம்பூர் ராஜூ

சொத்து கணக்கு- கமலுக்கு அமைச்சர் கடம்பூர் ராஜூ சவால்

Published On 2020-12-24 08:57 GMT   |   Update On 2020-12-24 08:57 GMT
சொத்து கணக்கு தொடர்பாக நான் வெள்ளை அறிக்கை வெளியிட தயார். கமல்ஹாசன் வெளியிட தயாரா? என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ சவால் விடுத்துள்ளார்.
சென்னை:

செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறியதாவது:

* சொத்து கணக்கு தொடர்பாக நான் வெள்ளை அறிக்கை வெளியிட தயார். நடிகர் கமல்ஹாசன் வெளியிட தயாரா?

* மனசாட்சிப்படி கமல்ஹாசன் தனது ஊதியம் குறித்து கணக்கு சொல்லட்டும்; நாங்களும் சொல்ல தயார்.

* எம்.ஜி.ஆரை பழித்து பேசிய யாரையும் தமிழக மக்கள் ஏற்றுக்கொண்டதாக வரலாறு இல்லை.

* எம்.ஜி.ஆர் பற்றி பேச சீமான் போன்றோருக்கு அருகதை இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News